Feature Featured Post News Ticker பிரதான செய்திகள் ,
ஸாஹிரா, விஞ்ஞானக் கல்லூரிகள் தெரிவாகின
Posted by
Puththelil
Published on
Tuesday, March 26, 2013
( பாத்திமா )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையும் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியும் மாவட்ட மட்ட அறிவுக்களஞ்சிய போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
இஸ்லாமிய புக் ஹவுஸ் அனுசரணையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நடாத்தும் அறிவுக்களஞ்சிய போட்டி நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு இன்று புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியலயத்தில் நடைபெற்றது. புத்தளம் வடக்கு கோட்டத்திலுள்ள 10 முஸ்லிம் பாடசாலைகள் இன்றைய போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றின.
மாவட்ட மட்ட போட்டிக்கு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையும் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியும் தெரிவாகியுள்ளன. அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அறிவுக்களஞ்சிய போட்டியை நடாத்தி வைத்தார்.

0 comments
Readers Comments