Photo Gallery ,
தேசிய வாசிப்பு மாத போட்டிகளுக்கான பரிசளிப்பு
Posted by
Puththelil
Published on
Wednesday, March 6, 2019
( அப்துல் நமாஸ் )
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு புத்தளம் நகர சபை பொது நூலகத்தினால் புத்தளம் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசளிப்பு வைபவம் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் புத்தளம் நகர சபை உறுப்பினர்கள், நகர சபை நிர்வாக உத்தியோகத்தர் எச்.எச்.எம். சபீக், பாடசாலை அதிபர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன .

0 comments
Readers Comments