பிரதான செய்திகள் ,
புத்தளம் தள வைத்தியசாலை மகப்பேற்று வார்ட் புனர்நிமாணம்
Posted by
Puththelil
Published on
Monday, February 4, 2019
( அப்துல் நமாஸ் )
புத்தள தள வைத்தியசாலையின் மகப்பேற்று வார்ட் சுமார் 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் என். பரீட் புத்தள தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர். ஜவ்ஸிக் ஆகியோர் மேற் கொண்ட முயற்சியினால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புத்தளம் தள வைத்தியயசாலை வைத்திய அத்தியட்சகர் ஜவ்ஸிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புணர்நிராமணம் செய்யப்பட்டுள்ள மகப்பேற்று வார்ட்டினை மின் சக்தி புனர்நிமான எரிபொருள் இராஜங்காக அமைச்சர் சம்பிக்க பிரேமதாச மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மகப்பேற்று வார்ட் புனர்நிமாணப்பணிகளுக்காக இரண்டு கட்டங்களாக இந்த நிதி கிடைக்கப் பெற்றது.இந்த மகப்பேற்று வார்ட்டின் வசதிகளை மேலும் அதிகரிப்பதற்காக மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

0 comments
Readers Comments