Photo Gallery ,
குவைத் கனமூலை பவுன்டேசன் (KKF) அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா
Posted by
Puththelil
Published on
Wednesday, January 16, 2019
( மதுரங்குளி செய்தியாளர் )
குவைத் கனமூலை பவுன்டேசன் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை குவைத் நாட்டின் மங்கப் ப்லொக் 03, வீதி 22 இல் அமைந்திருக்கும் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எஸ். நிஸாம்தீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக குவைத் நாட்டில் இலங்கைக்கான இக்ரா இஸ்லாமிய கொமிட்டியின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம். மன்சூர் ( நளீமி ) கலந்து கொண்டு சிறப்பு சொற்பளிவாற்றினார். இதன் போது பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வமைப்பில் புத்தளம் மதுரங்குளி கனமூலை வசிப்பிடமாகக் கொண்ட 55 உறுப்பினர்களில் 11 பேர் நிருவாக உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

0 comments
Readers Comments