Photo Gallery ,
புத்தளத்தில் சுதந்திர தினம்
Posted by
Puththelil
Published on
Thursday, February 4, 2016
( முஸ்பிக், நமாஸ் )
இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை புத்தளம் நகரில் இடம் பெற்றன. புத்தளம் சென். அன்ரூஸ் மத்திய கல்லூரிக்கு முன்னாள் ஆரம்பமான மரியாதை அணிவகுப்பு மற்றும் கலாச்சார ஊர்வலம் என்பன புத்தளம் நகரினூடாக இடம் பெற்று கொழும்பு முகத்திடலை அடைந்தது.
புத்தளம் மாவட்ட செயலாளர் சித்ரானந்த தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments