Feature ,
மரைக்கார் வீதியில் விபத்து
Posted by
Puththelil
Published on
Monday, November 30, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் மரைக்கார் வீதியில் இன்று பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமுற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நிவ் செட்ல்மென்ட் வீதியிலிருந்து மரைக்கார் வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டியும் நெடுங்குளம் வீதியிலிருந்து நிவ் செட்ல்மென்ட் வீதிக்கு செல்ல முட்டப்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

0 comments
Readers Comments