Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் மாவட்டத்தில் முதலிடம்
Posted by
Puththelil
Published on
Wednesday, October 7, 2015
( முஸ்பிக், நமாஸ் )
2015 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் எம்.என். அஹ்மத் அஸ்ஹர் 191 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அஸ்ஹர் மர்ஹூம் முஹம்மத் நிலாம்தீன் மற்றும் உம்மு செளதா ஆகியோரின் புதல்வராவார். பாடசாலை அதிபர் எம்.எச்.எம். ராசிக்குடன் அஸ்ஹர் படத்தில் காணப்படுகின்றார்.

0 comments
Readers Comments