<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டுப் போட்டி

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் பீ.சீ.எம்.எச். விளையாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் புத்தளம் இஜ்திமா விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன.

கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாஹிர், அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஆர். அலி சப்ரி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸ்  வடமேல் மாகாண சபை முன்னால் உறுப்பினர் எஸ்.ஏ. எஹியா ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors