<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வணிக ஆசிரியர்களின் கல்விச் சுற்றுலா

( அப்துல் நமாஸ் )
புத்தளம் வலயக் கல்விப் பணிமனை தமிழ் மொழி மூல வணிக ஆசிரியர்கள் நேற்று கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற் கொண்டனர். வணிகப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபுல் ஹுதாவின் ஏற்பாட்டில் இந்த கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை கட்டளைகள் நிறுவனம் மற்றும் லங்கா க்லியர் நிறுவனம் என்பவற்றிற்கு வணிக ஆசிரியர்கள் விஜயம் செய்தனர்.
 
 
 
 
 
 
 

 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors