<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவில் பரிசளிப்பு விழா

(ஏ. என். எம். முஸ்பிக்)
 ஸாஹிரா தேசிய பாடசாலையில் 2014ம் ஆண்டு  க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெருபேற்றை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors