பிரதான செய்திகள் ,
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம்
Posted by
Puththelil
Published on
Tuesday, September 8, 2015
( முஸ்பிக், நமாஸ் )
புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமாகிய மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம் பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவுபெறும். 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பூங்காவனத் திருவிழா நடைபெற்று சுவாமி நகர் வலம் வரும் நிகழ்வு இடம் பெறும். புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தர ராம குருக்கள் தலைமையில் மகோற்சவ நிகழ்வுகள் நடைபெறும்.

0 comments
Readers Comments