தேசிய செய்திகள் ,
வேகத்தை பரீட்சிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
Posted by
Puththelil
Published on
Saturday, September 12, 2015
( நமாஸ், நளின், முஸ்பிக் )
வேகக் கட்டுப்பாடு அறிவிப்பு பலகை காட்சிப் படுத்தப்பட்டுள்ள 71 பிரதான பாதைகளில் வாகனங்களின் வேகத்தை பரீட்சிக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு - புத்தளம் ஏ.3 வீதியில் புத்தளம் பொலிஸ் பிரிவிலுள்ள பாலாவி நாற்சந்தியில் வேக கட்டுப்பாடு அறிவிப்பு பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் உட்பட புத்தளம் பிரதான வீதிகளில் வாகனங்களின் வேகத்தைப் பரீட்சிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. புத்தளம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் வாகனங்களின் வேகம் பரீட்சிக்கபடுவதைப் படத்தில் காணலாம்.

0 comments
Readers Comments