Home
பிரதான செய்திகள்
தேசிய செய்திகள்
மாணவர் எழில்
கவிதை
கட்டுரை
மனசு
gps
நிகழ்வுகள்
,
ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பூச்சாடிகள்
Posted by Puththelil
Published on Tuesday, September 22, 2015
( முஸ்பிக், நமாஸ் )
புத்தளம் மத்திய லயன்ஸ் கழகத்தினால் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு மூலிகை வளர்ப்பிற்காக பூச்சாடிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. புத்தளம் மாவட்ட லயன்ஸ் கழக இணைப்பாளர் பீ.எம்.ஏ. ஜனாபின் ஏற்பாட்டில் இந்த பூச்சாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments
Readers Comments
Newer Post
Older Post
Home
1-15/July/2015
Read more publications at Calaméo
Latest Posts
Sponsored By
புத்தெழில் காணொளி
Our Sponsors
Our Sponsors
0 comments
Readers Comments