<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா முஸ்லிம் மஜ்லிஸ் வருடாந்த பூர்த்தி விழா

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் முஸ்லிம் மஜ்லிஸ் முதலாவது வருடாந்த பூத்தி விழா வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் இன்று  நடைபெற்றது. புத்தளம்  வலயக் கல்வி பணிமனை  இஸ்லாம் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபுல்ஹுதா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors