Feature ,
தீ விபத்து... மூன்று கடைகள் சேதம்.
Posted by
Puththelil
Published on
Friday, August 28, 2015
( ஏ.என்.எம்.முஸ்பிக் )
புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கடை
தொகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ
விபத்தினால் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கடை தொகுதிகளில் உள்ள அழகு வியாபார பொருட்களின்
விற்பனை நிலையம் மற்றும் இரு கருவாடு மொத்த வியாபார நிலையங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.







0 comments
Readers Comments