<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் மாவட்ட தேர்தல் முடிவு அறிவிப்பு

( அஸ்மி, நமாஸ் )
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்திலிருந்து ஐ.தே.கட்சி சார்பாக ஐந்து உறுப்பினர்களும் ஐ.ம.சு.முன்னணி சார்பாக மூன்று உறுப்பினர்களுமாக மொத்தம் எட்டு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக அரசியல்வாதிகள் இன்று புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors