<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

எஹியா ஐ.தே. கட்சிக்கு ஆதரவு

( அப்துல் நமாஸ் )
வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் சுயேட்சை குழு இலக்கம் நான்கின் (ஒட்டகம் சின்னம் )
வேட்பாளருமான எஸ்.ஏ. எஹியா ஐ.தே. கட்சிக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளார். ஐ.தே.கட்சி தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை இன்று  கொழும்பில் சந்தித்த எஹியா தனது ஆதரவை ஐ.தே.கட்சிக்கு வழங்க விருப்பம் தெரிவித்தார்.  

படம் உதவி எஸ்.ஏ.எஹியா

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors