<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அஸன்குத்தூஸ் பாடசாலைக்கு தளபாடங்கள் அன்பளிப்பு

( ஏ.ஏ.எம். அஸ்ரின் ) 
PRIME அமைப்பினால் புத்தளம் அஸன்குத்தூஸ் பாடசாலை ஆரம்ப பிரிவு மாணவர்களுக்காக  தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 5 ஆரம்ப பிரிவு மேசைகளும் 40 ஆரம்ப பிரிவு கதிரைகளும் இதில் அடங்கியுள்ளன. பாடசாலை அதிபர் எச்.ஜப்பாரிடம்   PRIME அமைப்பின் உறுப்பினர்கள் இந்த தளபாடங்களை வழங்கி வைத்தனர். 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors