புத்தளம் தேர்தல் களம் ,
ஐ.தே.கட்சி வேட்பாளர் நவவியின் செய்தியாளர் சந்திப்பு
Posted by
Puththelil
Published on
Sunday, July 26, 2015
( நமாஸ், முஸ்பிக், ஹமீது மரைக்கார் )
பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே. கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் எம்.எச்.எம். நவவி செய்தியாளர் சந்திப்பொன்றை இன்று காலை வான் வீதியிலுள்ள அலி சப்ரியின் காரியாலயத்தில் நடாத்தினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் நவவியுடன் புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி, யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ், முன்னாள் அமைச்சர் ஹுசைன் பைலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் புத்தெழில் செய்திப் பத்திரிகையில்.

0 comments
Readers Comments