<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மாணவர் கெளரவிப்பும் அதிபர் பிரியாவிடையும்

( எம். ஐ.எம். ஹீஸான் )
புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2014 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை   கெளரவிக்கும் நிகழ்வும் முன்னாள் அதிபர் எச்.ஏ. ஜப்பாரின் பிரியாவிடை வைபவமும் இன்று காலை புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். ராசிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டப்ளிவ். பீ. எஸ். கே. விஜேசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors