புத்தளம் தேர்தல் களம் ,
அரசியல் விழிப்புணர்வு மன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்
Posted by
Puththelil
Published on
Saturday, January 3, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்ற உறுப்பினர்கள் மீது இன்று புத்தளம் நகரில் தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்ற உறுப்பினர் புத்தெழிலுக்கு கருத்து தெரிவித்த போது எமது மன்றம் மூலம் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்குடன் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டிருந்த சமயம் அவற்றை பறித்ததோடு எம் மீது தாக்குதலும் மேற் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ரின்சாத், ருஸ்தி, ரியாஸ் ஆகியோர் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

0 comments
Readers Comments