<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

Dr இல்லியாஸ் ஜனாதிபதி வேட்பாளர்

( அப்துல் நமாஸ் )
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Dr ஐ.எம்.  இல்லியாஸ் இன்று கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக புத்தெழிலுக்கு கருத்து தெரிவித்த  Dr இல்லியாஸ், 2015இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக இன்று கட்டுப் பணத்தை செலுத்தினேன் என்று கூறினார்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors