புத்தளம் தொகுதி ஐ.தே.க. அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இன்று ஐ.பீ.எம். இல் இடம் பெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் உட்பட பலரும் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.
0 comments
Readers Comments