பிரதான செய்திகள் ,
மஸ்ஜித் ரீதியாக பெரிய பள்ளி நிர்வாகிகள்
Posted by
Puththelil
Published on
Wednesday, December 31, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபையின் மூன்றாவது கட்ட நிர்வாக சபை தெரிவு நேற்று இரவு இடம் பெற்றது.கடந்த காலங்களில் சட்ட யாப்புக் கேற்ப புத்தளத்திலுள்ள மஸ்ஜிதுகளிலிருந்து கொத்தணி அடிப்படையில் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இம் முறை ஒவ்வொரு மஸ்ஜிதிலிருந்தும் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன் பிரகாரம் பின்வருவோர் மஸ்ஜிதுகள் சார்பாக தெரிவு செய்யப்பட்டனர்.
1.தாருஸ் ஸலாம் -எம்.ஏ.சீ.எம். ஹனஸ் 2. அஷ்ரபிய்யா - ஏ.எஸ்.ஹாரிஸ். 3. ஹயராத் - ஏ.எல்.எம்.அஷாறுக் 4. தக்வா- ஏ.ஆர்.எம்.அலி சப்ரி 5. நூர் - ஏ.எச்.எம். பௌஸ் 6. பலாஹ் - எம்.சீ.எம். தாஹிர் 7. ஸாலிஹீன் - எச்.எம். காமில் 8. ஹுதா - எம்.எச்.எம்.அப்துல்லாஹ் 9. ரஹ்மான் - எம்.எச். இபுனு ஸுஹூத் 10. அப்ரார் - எம்.ஆர். தாஸிம் 11. கரார் - எம்.எச்.எம். அம்ரி 12. மௌலாம் மக்காம் பள்ளி - எம்.டீ.எம். ஹாரிஸ் 13. பகா - எம்.எஸ்.எம்.நபீல் 14. ஸலாம் - ரூஹுல் ஹக் 15. புஹாரி - ஏ.பீ. அப்துல் ஹமீது 16. இஹ்லாஸ் ஏ.எம். நவாஸ் 17. ஐதுரூஸ் - எம்.எஸ்.ரஷீத்கான் 18. சிந்தா செகுமதார் - எம்.எம்.எம்.இஹ்திஸாம் 19. ஹுஸைன் - மௌலவி எம்.ஜே.எம். ஷாபி 20. முஜாஹிதீன் மௌலவி எஸ்.எம். பாரிஸ் 21. நாகூர் - எம்.ஹலீம் 22. மிஹ்ராஜ் - ஏ. நிஸாம்தீன் 23. பாரி - ஏ.ஆர்.ஏ. நஸார் 24. தாரிக் எம்.டீ.எம். நவ்பல் 25. வாஹித் - எஸ்.எம்.நஸீர் 26. குபா - ஏ.கே.எம். பர்வீன் 27. தில்லையடி - எப்.எம்.பைரூஸ் 28. ஹிதாயா - ஐ.என்.எம்.ஏ. ரஹீம் 29. ரஹ்மா- எம்.ஏ.சீ.அப்துல் ஸமிவூ
நான்கு மஸ்ஜிதுகளிருந்து நிர்வாக சபை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லை

0 comments
Readers Comments