<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(  பட உதவி :அஸ்ரின், ரஹ்மி,அஸ்லான் )
மோட்டார் சைக்கிள், எல்ப்  வாகனங்கள் மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை 6.15 மணியளவில் புத்தளம் ஸாஹிரா பாடசாலைக்கு முன்னால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
 
 
 
 
    

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors