Feature பிரதான செய்திகள் ,
புத்தளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும்
Posted by
Puththelil
Published on
Monday, October 6, 2014
( முஸ்பிக், அஸ்மி )
புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகையையும் கொத்துபாவையும் நடாத்தி வைத்தார்.
புத்தளம் கொழும்பு முகத்திடலில்
( ஏ.என்.எம். முஸ்பிக் )
அந்நூர் குழு ஏற்பாடு செய்திருந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் கொத்பாவும் புத்தளம் கொழும்பு முகத்திடலில் நடைபெற்றது. பரகஹதெனிய அஸ் ஸலபிய்யா கலைபீட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் என்.பீ. ஜுனைத் ( காசிமி ) தொழுகையையும் கொத்துபாவையும் நடாத்தி வைத்தார்.
புத்தளம் பெரிய பள்ளி
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் கொத்பாவையும் பெரிய பள்ளி பேஷ் இமாம் எம். றிப்கான் நடாத்தி வைத்தார்.

0 comments
Readers Comments