Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் மீனவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Posted by
Puththelil
Published on
Tuesday, October 7, 2014
( கே.அஸ்மி முஹம்மது )
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து புத்தளம் கடலினூடாக மின் கம்பிகளை எடுத்துச் செல்வதற்காக புத்தளம் கடலில் அமைக்கப்படும் மின் கம்பங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பூவரஸங் குடா கடல் பிரதேசத்தில் எதிர்ப்பு இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது. ஜே.வீ.பீ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், புத்தளம் மாவட்ட ஜே.வீ.பீ. அமைப்பாளர் சமந்த கொரலே ஆராச்சி ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments