<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா ஆரம்ப பிரிவு பெற்றோர் குழுவினர் புதிய அதிபர்களுக்கு வாழ்த்து

( ஏ.என்.எம். முஸ்பிக் )
மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் 

 ஸாஹிரா ஆரம்ப பிரிவு பெற்றோர் குழுவினர் மணல்குன்று மற்றும் அஸன்குத்தூஸ் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிபர்களுக்கு இன்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு  புதிதாக நூல் நிலையமொன்றினை  அமைத்து தருவதாக அதிபர் எச்.ஏ. ஜப்பாரிடம் ஸாஹிரா ஆரம்ப பிரிவு பெற்றோர் குழுவினர் உறுதியளித்தனர்.
அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயம்

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors