<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

கல்வி ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை உயர் தர மாணவர்கள் மற்றும்  அவர்களின் பெற்றோர்களுக்கான  கல்வி ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கொன்று இன்று நடைபெற்றது. சட்டத்தரணி  பீ. பானுச்சந்தர் ( LLB ) இந்த கல்வி ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கினை நடாத்திவைத்தார்.
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors