புத்தளம் நகர சபை முன்னாள் தலைவர் எம்.என்.எம். நஸ்மி புத்தளம் தொகுதி 2 ஐ.தே. கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஐ.தே. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டது.
0 comments
Readers Comments