நிகழ்வுகள் ,
ஸாஹிராவில் கணக்கீடு கருத்தரங்கு
Posted by
Puththelil
Published on
Thursday, September 11, 2014
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான கணக்கீடு பாட கருத்தரங்கு இன்று அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. உயர்தர வணிகப் பிரிவு மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில் தொடராக பாட ரீதியான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாகவே இன்று இந்த கருத்தரங்கு இடம் பெற்றது. IGK (Pvt ) Ltd முகாமைப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. ஸலாம் கணக்கீடு கருத்தரங்கில் வளவாளராக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments