நிகழ்வுகள் ,
பைத்துஸ் ஸக்காத் வீடமைப்புத் திட்டத்தில் சனசமூக நிலையம்
Posted by
Puththelil
Published on
Thursday, July 24, 2014
( அப்துல் நமாஸ் )
மணல்குன்றில் அமைந்துள்ள பைத்துஸ் ஸக்காத் வீடமைப்புத் திட்டத்தில் சனசமூக நிலையம் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம் பெற்றது. புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் அடிக்கல் நிகழ்வு இடம்பெற்றது. புத்தளம் சமூக சேவைகள் அமைப்பு ( zahira 2008 O/L Batch ) சனசமூக நிலையம் நிர்மானிப்பதற்கான நிதியை வழங்கியுள்ளது.

0 comments
Readers Comments