Feature பிரதான செய்திகள் ,
ரணில் புத்தளம் நகருக்கு விஜயம்
Posted by
Puththelil
Published on
Saturday, July 12, 2014
( முஸ்பிக், நமாஸ், ஜூட் )
எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளம் நகருக்கு விஜயமொன்றினை மேற் கொண்டிருந்தார். புத்தளம் நகர வர்த்தகர்களை சந்தித்ததோடு புத்தளம் பெரிய பள்ளிக்கும் விஜயம் செய்தார். அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். பெரிய பள்ளி நிர்வாகத்தினரால் ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.
பெரிய பள்ளிக்கு விஜயம்

0 comments
Readers Comments