<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அதிபர் மலர் லுயிஸ் பணிப்பயன் பாராட்டும் கௌரவிப்பும்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலய அதிபர் மலர் லுயிஸ் அவர்களின் பணிப்பயன் பாராட்டு விழாவும் கௌரவிப்பும் இன்று வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors