<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிரா அணி மாகாண செம்பியன்

( அப்துல் நமாஸ் )
மாகாண மட்டத்தில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அணி செம்பியன் அணியாக தெரிவாகியுள்ளது.
அதே வேளை  17 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அணி மாகாண மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.  இவ்விரு அணிகளும் தேசிய மட்ட போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors