<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வினாடி வினாப் போட்டியில் புத்தளம் பாத்திமா

( டில்ஷானா )
இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படுகின்ற பாடசாலைகளுக்கிடையிலான  வினாடி வினாப்   ( ஈ கோன் ஐ கோன் ) போட்டியில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற  புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலய அணி தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றியது. மன்னார்  புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையுடன் போட்டியிட்ட   பாத்திமா மகளிர் மகா வித்தியாலய அணி 40 புள்ளிகளினால் கால் இறுதிப் போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டி களனி சரசவி ஸ்டுடியோவில் நேற்று இடம் பெற்றது.
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors