அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவல பகுதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை கண்டித்து புத்தளம் நகரில் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது. பெரியப்பள்ளி முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு குருணாகல் வீதி வழியாக
சென்ற ஊர்வலம் மினராவிற்கு முன்பாக
நிறைவுற்றது.
0 comments
Readers Comments