<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸாஹிராவில் தரமான கல்வி மேம்பாட்டுக்கான அணிச்செயலமர்வு

( ஸாஹிரா ஊடக கழகம் )
தரமான கல்வி  மேம்பாட்டுக்கான அணிச்செயலமர்வு என்ற கருப்பொருளில் அணிச்செயலமர்வொன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்றது. ஸாஹிரா தேசிய பாடசாலை முகாமைத்துவக் குழு, பாடசாலை அபிவிருத்தி சங்க, பாடசாலை பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள்  மற்றும் சிரேஷ்ட மாணவர்கள் ஆகியோர் இந்த அணிச்செயலமர்வில் கலந்து கொண்டனர். பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் விசேட வளவாளராக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors