பிரதான செய்திகள் ,
புத்தளம் வைத்தியசாலைகளுக்கு மாகாண சுகாதார அமைச்சர்
Posted by
Puththelil
Published on
Thursday, May 22, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் எச்.எம்.டீ. ஹேரத் புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள், தாய் சேய் நிலையங்கள் என்பவற்றை மேற்பார்வை செய்வதற்கான விஜயமொன்றை இன்று மேற்கொண்டார். புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, வடமேல் மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், என்.டீ.எம். தாஹிர், சிந்தக மாயாதுன்ன ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

0 comments
Readers Comments