Photo Gallery ,
மதவாக்குளம், அல் அக்ஸா, ஸாஹிரா, பாத்திமா, எருக்கலம்பிட்டி பாடசாலைகள் வெற்றி
Posted by
Puththelil
Published on
Friday, May 30, 2014
( நமாஸ், முஸ்பிக் )
இலங்கை மின்சார சபையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அறிவொளி அறிவுக் கணிப்புப் போட்டித் தொடரின் புத்தளம் கல்வி வலய பாடசலைகளுக்கிடையிலான போட்டி இன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
10 பாடசாலைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் மதவாக்குளம், அல் அக்ஸா, ஸாஹிரா, பாத்திமா, எருக்கலம்பிட்டி ஆகிய ஐந்து பாடசாலைகளும் வெற்றி பெற்றன.

0 comments
Readers Comments