<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வன் பந்து கிரிக்கெட் சங்கத்தில் ஸாஹிராவும் இணைவு

( ஸாஹிரா ஊடக கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வன் பந்து கிரிக்கெட் சங்கத்தில்  இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அகில இலங்கை டிவிசன் 2  பாடசாலை மட்ட வன் பந்து கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors