பிரதான செய்திகள் ,
ஸாஹிரா அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு
Posted by
Puththelil
Published on
Monday, May 26, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக புத்தளம் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு வேளையில் இந்த திருட்டு இடம் பெற்றிருக்கலாம் என்று தெரிய வருகின்றது. பாடசாலை மடிக் கணனி, முச்சக்கர வண்டியின் ஆவணங்கள் மற்றும் அதன் சாவி ஆகியன திருடப்பட்டுள்ளதாக பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments
Readers Comments