<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

குவைத் வீடமைப்புத் திட்டத்தின் வீதி புனரமைப்பு

( எஸ்.ஐ. ஹீஸான் )
மணல்குன்று  பிரதேசத்தில் அமைக்கப்படுள்ள குவைத் வீடமைப்புத் திட்டத்தின் உள்ளக வீதி  மற்றும் அதனை அண்டியுள்ள வீதி புனரமைப்பு  பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸின் முயற்சியினால் இந்த வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.
    

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors