புத்தளம் வைத்தியசாலையில் தாதிமார் வேலை பகிஷ்கரிப்பில்
Posted by
Puththelil
Published on
Saturday, May 3, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலையில் இன்று காலை முதல் தாதிமார் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவசர பிரிவு பகுதிகளில் தாதிமாரின் சேவை இடம் பெறுகின்றது. புத்தளம் தள வைத்தியசாலையில் சுமார் 120 தாதிமார் கடமை புரிகின்றனர்.
0 comments
Readers Comments