<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள் ஓட்டும் செயல்திட்டம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
வீதி விபத்துக்களினால் துவிச்சக்கர வண்டி செலுத்துபவர்கள் விபத்துக்குள்ளவதை தடுப்பதற்காக துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளிரும்  ஸ்ரிக்கர்கள் ஓட்டும் தேசிய திட்டத்திற்கமைய புத்தளம் நகரில் இன்று இரவு 7 மணிக்கு  துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.
புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச். சுமனசேனவின் தலைமையில் இந்த பணிகள் புத்தளம் நகரில் இடம் பெற்றன.
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors