புத்தளம் நட்சத்திரங்கள் ,
தென் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளன உப தலைவராக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் தெரிவு
Posted by
Puththelil
Published on
Saturday, March 8, 2014
( அப்துல் நமாஸ் )
பங்களாதேஷ் டாக்காவில் இம் மாதம் 3ம் திகதி நடைபெற்ற தென் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளன வருடாந்த மாநாட்டில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ரன்ஜித் ரோட்ரிகோ தென் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளன உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுளார்.
தென் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளன வருடாந்த மாநாட்டில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ரன்ஜித் ரோட்ரிகோ பொது செயலாளர் உபாலி ஹேவகே பொருளாலரும் புத்தளம் உதைப்பந்தாட்ட செயளாலருமான ஜே.எம். ஜௌஸி ஆகியோர் கலந்து கொண்டனர். தென் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவராக பங்காளதேஷ் நாட்டின் சலாஹுதீன் தெரிவு செய்யப்பட்டுளார்.

0 comments
Readers Comments