<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

இனாமுல் ஹஸன் நகர சபை உறுப்பினராகின்றார்

புத்தளம் நகர சபை சுயேட்சை குழு 8இன் தலைவர் எம்.ஏ.ஆர். இனாமுல் ஹஸன் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது தொடர்பான  உத்தியோக பூர்வ நியமனக் கடிதத்தை புத்தளம் நகர சபை செயலாளரிடம் இன்று கையளித்தார். சுயேட்சை குழு 8இன் உறுப்பினர் எம்.எம். ரஸ்மி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இனாமுல் ஹஸன் புதிய  நகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors