பிரதான செய்திகள் ,
புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு அமைச்சர்கள் விஜயம்
Posted by
Puththelil
Published on
Wednesday, February 19, 2014
( Zahira Meida Unit )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டு எதிவரும் 23ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்படவுள்ள
மகிந்தோதய ஆய்வு கூடத்தை பார்வையிடுவதற்காக அமைச்சர்கள் இன்று ஸாஹிராவிற்கு விஜயம் செய்தனர்.
புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், அமைச்சர்களான ரன்ஜித் சியம்பலாபிட்டி, பிரியங்கர ஜயரத்ன, புத்தளம் மாவட்ட செயலாளர், புத்தளம் பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளும் புத்தளம் ஸாஹிரா பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.

0 comments
Readers Comments