நிகழ்வுகள் ,
பொறியியல் துறை பழைய மாணவர்கள் ஒன்று கூடல்
Posted by
Puththelil
Published on
Monday, February 3, 2014
( Zahira Media Unit )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை பொறியியல் துறை மற்றும் அதனுடன் தொடர்பான பழைய மாணவர்களின் ஒன்று கூடலொன்று நேற்று இரவு ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் ஸாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களூடாக அபிவிருத்திகளை மேற் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் விண்ணப்ப படிவங்களும் இந்த ஒன்று கூடலில் போது விநியோகிக்கப்பட்டன.

0 comments
Readers Comments