<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலமர்வு

( அஸ்ரின், நமாஸ் )
ஸ்ரீலங்கா  முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் ஆகியோருக்கான செயலமர்வொன்று வெள்ளி, சனிக்கிழமைகளில் பேருவலையில் நடைபெற்றது. போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் அஷ்ஷேஹ் ஏ.சீ. அகார் முஹம்மத், இஸ்மாயில் ஏ அஸீஸ், அஷ்ஷேஹ் எஸ்.எச்.எம். பலீல், எம்.பீ.எம். பைரூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.  இறுதி நிகழ்வில் ஜாமியா நளீமியா மாணவர்களும் கலந்து கொண்டனர்.   

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors